மும்பை:
போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டார்.

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான். இவரைப் போதைப் பொருள் பயன்படுத்தியதாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவருடன் சேர்ந்து 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தது.
[youtube-feed feed=1]