இந்தோனேசியா ஓப்பன் பேட்மிண்டன் : இந்திய வீரர் ஸ்ரீ காந்த் அபார வெற்றி

ஜாகர்த்தா

இந்தோனேசிய ஒப்பன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜப்பானின் கஸுமாசா சகாயை 21-11, 21-19 என்னும் விகிதத்தில் வென்றார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஆகும்

ஸ்ரீகாந்த் பேட்மிண்டன் போட்டிகளில் இதுவரை தொடர்ந்து இருமுறையும் மொத்தத்தில் நான்கு முறையும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


English Summary
Srikanth wins in indonesia open badminton