இந்தூர்:
இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை இழந்துவிட்டபோதிலும் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 227 ரன்களை குவித்தது
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
[youtube-feed feed=1]