‘சூரரை போற்று’ தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியான நிலையில் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு காட்டுப்பயலே பாடலின் 1 நிமிட வீடியோ வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தொடர்ந்து இந்த பாடல் அடுத்த நாள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் ஆகாசம் , வெய்யோன் சில்லி பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி செம வைரலாகி வருகிறது.பிலைட் ஒன்றை க்ளியர் செய்யச் சொல்லும் இயக்குனர் சுதாவின் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Get the Boeing out field clear…😂😂 #LadyCaptain #SudhaKongara #ThugLife #SooraraiPottruOnPrime pic.twitter.com/BQS2PpmOAx
— Rajsekar Pandian (@rajsekarpandian) November 19, 2020