டில்லி:
சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்து வருகிறது.

நாடாளுமன்ற நூலக அரங்கில் சோனியா காந்தி தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதில் எதிர்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
போக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறுத்தும், பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி உருவாக்குவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
[youtube-feed feed=1]