கமதாபாத்

ன்று அகமதாபத் நகரில் சோனியா,  ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்கும்  காங்கிரஸ்தேசிய செயற்குழு  கூட்டம் நடைபெற்று வருகிறது.

ம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில்அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 2 நாள் நடக்கும்  மாநாட்டில் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மாநிலத் தலைவர்கள் என நாடு முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 1995 முதல் குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வு குஜராத்தில் கடைசியாக 1961-ம் ஆண்டு பாவ்நகரில் நடைபெற்றது. அதன் பிறகு 64 ஆண்டுகள் கழித்து மீண்டும் குஜராத்தில் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

1995 முதல் குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வு குஜராத்தில் கடைசியாக 1961-ம் ஆண்டு பாவ்நகரில் நடைபெற்றது. அதன் பிறகு 64 ஆண்டுகள் கழித்து மீண்டும் குஜராத்தில் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாத வாக்கில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களை சந்திக்க காங்கிரஸ் கட்சி இப்போதே தயாராகி வருகிறது.