வாஷிங்டன்:
ந்தியாவைச் சேர்ந்த மண் ஆராய்ச்சி விஞ்ஞானி ரத்தன் லாலுக்கு 2020ம் ஆண்டு உலக உணவு சர்வதேச விருது  அறிவிக்கப்பட்டு உள்ளது.  கடந்த 11 (ஜூன்11) ந்தேதி அன்று வாஷிடனில் நடைபெற்ற ஆன்லைன் விழாவில் இந்த விருது அறிவிப்பை  உலக உணவு பரிசு அறக்கட்டளையின் தலைவர் பார்பரா ஸ்டின்சன்  வெளியிட்டார்.