சிங்கப்பூர்
தொடர்ந்து சிங்கப்பூரில் தினசரி 1000க்கும் மேற்பட்டோர் கொரோனவல் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வ்ருகிரது.
நேற்று 1016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10141 ஆனது.
இன்று கொரோனாவால் 1037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,178 ஆகி உள்ளது.
இந்த பாதிப்பு வெளி நாட்டுத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக அளவில் உள்ளது
இதையொட்டி வெளி நாட்டுத் தொழிலாளர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel