‘சினம்’ படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த அப்டேட்….!

Must read

 

அருண்விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்கத்தில் வெளியாகும் படம் ‘சினம்’.

குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அருண் விஜய் போலீசாக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து வந்தன.

தற்போது இந்த படத்தின் சென்சார் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் வெளியாகும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். எனவே இந்த டீசரை பொங்கலுக்கு திரையிலும் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

 

More articles

Latest article