சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் போட்ட கிடுக்குப்பிடியால் இரண்டு மாதங்களாய் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்தார் சிம்பு.

இந்த நிலையில், நேற்று சிம்பு வெளிநாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மனிதராக, அதாவது மாறுவேடம் போட்டது போல புதிய கெட்டப்பில் சென்னை திரும்பியுள்ளார்.

அவர் சென்னை வந்த அந்த புதிய லுக் தற்போது வைரலாகி வருகிறது.