
சிம்பு மாநாடு படத்தில் நடிக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
மாலை போட்டு 40 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை சென்ற சிம்பு வீடு திரும்பியுள்ளார் .
சபரிமலையில் இருந்து திரும்பி வந்த பிறகு சிம்பு எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது நம்ம எஸ்.டி.ஆரா என்று வியப்புடன் கேட்டுள்ளனர்.
மாநாடு படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி துவங்குகிறதாம்.
[youtube-feed feed=1]