நடிகர் சிலம்பரசன் கடைசியாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சற்று உடல் பருமனுடன் இருந்த சிலம்பரசன் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி தற்போது காதல் அழிவதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான போது இருந்த தோற்றத்தில் மாறி உள்ளார்.

இந்த நிலையில் சிலம்பரசன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுவரை பார்த்திராத அந்த போட்டோ ஷூட்டின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது .

https://www.instagram.com/p/CPMjFfvDRmq/