பெங்களூரு:

கர்நாடகா காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது.

இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வழிகாட்டுதலின் படி சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.