மும்பை:
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.