ஜீவாவின் ‘சீறு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

Must read

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படத்துக்கு ‘சீறு’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நவ்தீப், சதீஷ், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

‘சீறு’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

More articles

Latest article