மும்பை:
தலித் மாணவனுக்கு இடம் வழங்க மும்பை ஐஐடி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பை ஐஐடிக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், தொழில்நுட்ப காரணங்களால் இடத்தை உறுதி செய்யும் கட்டணத்தை செலுத்த முடியாத தலித் மாணவனுக்கு அரசியல் சாசன பிரிவு-142 வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு இடத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.