பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளாக செயல்படும்
ஸ்டேட் பேங்க் ஒப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் , ஸ்டேட் பேங்க் ஒப் பாட்டியாலா , ஸ்டேட் பேங்க் ஒப் ஹைதெராபாத் ,ஸ்டேட் பேங்க் ஒப் மைசூர் ஆகியவற்றை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
BL16_SBI_2855925f
இதன் மூலம் ஒன்றாகும் வங்கியில் 50 கோடி வடிகையளர்கள் இருப்பார்கள் என்றும் இதன் கிளைகள் 23,000 ஆக அதிகரிக்கும். மேலும் உழியர்கள் 33% அதிகரித்து 285,000 உழியர்கள் கொண்ட இந்தியாவின் மிக பெரிய வங்கியாக இது இருக்கும்.