2020-ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு ‘ராஜவம்சம்’ மற்றும் ‘எம்ஜிஆர் மகன்’ ஆகிய இரண்டு படங்களுமே வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பின் மூலம் சசிகுமாரின் 2 படங்களுமே, பொங்கல் வெளியீடு என்பது உறுதியாகியுள்ளது. மேலும், ‘தர்பார்’, ‘சுமோ’, ‘பட்டாஸ்’, ‘பொன் மாணிக்கவேல்’ உள்ளிட்ட படங்களும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படமும் ஜனவரி வெளியீடு என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel