ஜெயாவிற்கு இறுதி மரியாதை – தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதம்

Must read

ஜெயாவிற்கு இறுதி மரியாதை – தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதம்

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு இறுதி மரியாதையை அளித்த தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதங்கள் எழுதியுள்ளார்.ஜனாதிபதி , பிரதமர் மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
அதில் அவர் தன்னுடைய துயரத்தில் பங்குபெற்று ஆறுதலளித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
Sasikala writes letter to dignitaries who participated in the funeral of former CM Jayalalitha. She thanks them for participating with her in her life’s gravest moment and for their consolation.

More articles

Latest article