மதுரை:
திமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் தாயார், முன் ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் ◌செய்துள்ளார்.
சசிகலாபுஷ்பா வீட்டில் வேலை செய்த பானுமதி, ஜான்சிராணி என்ற இரு பெண்கள் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். புகாரில் சசிகலா எம்.பி. குடும்பத்தினர் துன்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தன்னை கைது செய்து விடுவார்களோ என அஞ்சி சசிகலாபுஷ்பாவின் தாயார் கவுரி, உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.