
சென்னை:
தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு எந்தத குதியுமே இல்லாதவர் நடிகர் ரஜினிகாந்த் என்று சமத்துவ மக்கள் கட்சி த்தலைவர் நடிகர் சரத்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் நேற்று பேசியர ஜினிகாந்த், தமிழகத்தில் அசாதாரண சூழல்நிலவுகிறது என பேசியிருந்தார்.
ரஜினிகாந்தின் இந்த ப்பேச்சுக்கு நடிகர் சரத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் எந்த வகையான அசாதாரண சூழல்நிலவுகிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும்; தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு ரஜினிகாந்துக்கு எந்தத குதியும் கிடையாது. அவர் அரசியலுக்கு வரக்கூடாது; அப்படி அவர் அரசியலுக்கு வந்தால் அதை முதல் ஆளாகநான் எதிர்ப்பேன்” என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]