கொரோனா இரண்டாம் அலை பொது மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவர் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்காக உதவும் மருந்தான ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் கோமாளி திரைப்படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே, கொரோனா பாதித்துள்ள தன்னுடைய தந்தைக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து தேவைப்படுவதாகவும் யாராவது கொடுத்து உதவும்படி சமூக வலைத்தளத்தில் உதவி கேட்டுள்ளார்.