
சில வருடங்களுக்கு முன்பு நடிகர்கள் பலருக்கு சிக்ஸ் பேக் மோகம் இருந்தது. ஆனால், சிக்ஸ் பேக் வைப்பதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளால் உடம்பு பலவீனமாகிவிடுவதால், சிக்ஸ் பேக் யாரும் வைக்க வேண்டாம், என்று நடிகர் சூர்யா அறிவுரை கூறியிருந்தார்.
சிக்ஸ் பேக் மோகம் மறைந்துவிட்ட இந்த நிலையில் நடிகை சமந்தா, சிக்ஸ் பேக் வைத்து அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார்.
அவ்வபோது உடற் பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா, தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் வைரலாகி வரும் சமந்தாவின் சிக்ஸ் பேக் புகைப்படத்திற்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
[youtube-feed feed=1]