அமீரக வாழ் சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அமீரகத்தில் உள்ள புஜைரா மதப் ஸ்பிரிங் பார்க்கில் நேற்று (மார்ச் 20ம் தேதி) நடைபெற்றது.
முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு கல்லூரி நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

கல்லூரி இந்நாள் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் ஷபிர் அகமதுவும் செயலர் முத்துராமனும் மேற்கொண்டனர்.
Patrikai.com official YouTube Channel