சென்னை:
தமிழில், குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது, எழுத்தாளர் மு.முருகேசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மு.முருகேஷ் உள்ளிட்ட 20 எழுத்தாளர்களுக்கு, மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், சாகித்ய அகாடமியின் துணைத் தலைவர் மாதவ் கவுசிக், ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது வழங்கினார்.
Patrikai.com official YouTube Channel