[embedyt] https://www.youtube.com/watch?v=KX3RqO-tvqk[/embedyt]
ஹாப்பி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாராக்கும் பாலகிருஷ்ணாவின் 105-வது படம் ‘ரூலர்’ .
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
சோனல் சவுகான் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு சிரந்தன் பட் இசையமைக்கிறார். டிசம்பர் 20 அன்று படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.