சென்னை:

டந்த ஆண்டு தமிழக்ததில் பேரழிவை ஏற்படுத்திய கஜா புயல் நிவாரணமாக இஸ்ரோ சார்பில் ரூ.14.35 லட்சத்துக்கான காசேலையை  இஸ்ரோ தலைவர் சிவன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வழங்கினார்.

நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் சிவன் சந்தித்து, கஜா புயல் பாதிப்புக்கான, நிவாரணம் நிதியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 14,35,672 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.