தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சில தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அ.தி,மு,க. கூட்டணி வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை பெற்று வருகிறார்கள்.

இதுவரை 46 தொகுதிகளின் முடிவு தெரிந்துள்ளது, இதில் தி.மு.க. கூட்டணி 33 இடத்திலும் அ.தி.மு.க. கூட்டணி 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கட்சிகளும் அவர்கள் வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் குறித்த விவரம் :

தொகுதி எண் வெற்றி தொகுதியின் பெயர் வேட்பாளர் பெயர் கட்சி
19 தி.மு.க. சேப்பாக்கம் – திருவல்லிகேனி உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.
21 தி.மு.க. அண்ணா நகர் எம்.கே. மோகன் தி.மு.க.
24 தி.மு.க. தியாகாராயநகர் ஜெ. கருணாநிதி தி.மு.க.
28 தி.மு.க. ஆலந்தூர் தா.மோ. அன்பரசன் தி.மு.க.
29 காங்கிரஸ் ஸ்ரீபெரும்புதூர் (தனி) கே. பழனி அ.இ.அ.தி.மு.க.
37 தி.மு.க. காஞ்சிபுரம் சி.வி.எம்.பி. எழிலரசன் தி.மு.க.
43 தி.மு.க. வேலூர் ப. கார்த்திகேயன் தி.மு.க.
44 தி.மு.க. அனைகட்டு ஏ.பி. நந்தகுமார் தி.மு.க.
45 அ.தி.மு.க. கீழவைத்தியனாங்குப்பம் (தனி) பூவை ஜெகன் அ.இ.அ.தி.மு.க.
46 தி.மு.க. குடியாத்தம் (தனி) வி. அமலு தி.மு.க.
47 அ.தி.மு.க. வாணியம்பாடி ஜி செந்தில்குமார் அ.இ.அ.தி.மு.க.
49 தி.மு.க. ஜோலார்பேட்டை க. தேவராஜி தி.மு.க.
56 சிபிஐ தளி ராமச்சந்திரன் இ. கம்யூ
57 அ.தி.மு.க. பாலக்கோடு கே.பி. அன்பழகன் அ.இ.அ.தி.மு.க.
62 தி.மு.க. செங்கம் (தனி) மு.பெ. கிரி தி.மு.க.
63 தி.மு.க. திருவண்ணாமலை எ.வ. வேலு தி.மு.க.
64 தி.மு.க. கீழ்பெண்ணாத்தூர் கு. பிச்சாண்டி தி.மு.க.
68 தி.மு.க. செய்யார் ஓ. ஜோதி தி.மு.க.
69 தி.மு.க. வந்தவாசி (தனி) எஸ். அம்பேத்குமார் தி.மு.க.
73 அ.தி.மு.க. வானூர் (தனி) எம். சக்ரபாணி அ.இ.அ.தி.மு.க.
86 அ.தி.மு.க. எடப்பாடி எடப்பாடி கே. பழனிச்சாமி அ.இ.அ.தி.மு.க.
90 அ.தி.மு.க. சேலம் தெற்கு இ. பாலசுப்ரமணியன் அ.இ.அ.தி.மு.க.
107 அ.தி.மு.க. பவானிசாகர் (தனி) எ. பண்ணாரி அ.இ.அ.தி.மு.க.
108 காங்கிரஸ் உதகமண்டலம் போஜராஜன் பா.ஜ.க.
109 அ.தி.மு.க. கூடலூர் (தனி) பொன். ஜெயசீலன் அ.இ.அ.தி.மு.க.
110 தி.மு.க. குன்னூர் கா. ராமச்சந்திரன் தி.மு.க.
119 அ.தி.மு.க. தொண்டாமுத்தூர் எஸ்.பி. வேலுமணி அ.இ.அ.தி.மு.க.
123 அ.தி.மு.க. பொள்ளாச்சி பொள்ளாச்சி ஜெயராமன் அ.இ.அ.தி.மு.க.
151 தி.மு.க. திட்டகுடி (தனி) சி.வி. கணேசன் தி.மு.க.
153 தி.மு.க. நெய்வேலி சபா. இராஜேந்திரன் தி.மு.க.
163 விசிக நாகப்பட்டினம் ஆளூர் ஷாநவாஸ் வி.சி.க.
164 சிபிஎம் கிழ்வேளூர் நாகை மாலி மா. கம்யூ.
168 தி.மு.க. திருவாரூர் பூண்டி கே. கலைவாணன் தி.மு.க.
174 தி.மு.க. தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம் தி.மு.க.
177 தி.மு.க. பேராவூரணி என். அசோக்குமார் தி.மு.க.
201 தி.மு.க. கம்பம் கம்பம் என். ராமகிருஷ்ணன் தி.மு.க.
202 தி.மு.க. ராஜபாளையம் சௌ. தங்கபாண்டியன் தி.மு.க.
206 தி.மு.க. விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தி.மு.க.
209 தி.மு.க. பரமக்குடி (தனி) செ. முருகேசன் தி.மு.க.
210 காங்கிரஸ் திருவாடாணை ஆர்.எம். கருமாணிக்கம் காங்கிரஸ்
213 தி.மு.க. விளாத்திகுளம் ஜி.வி. மார்க்கண்டேயன் தி.மு.க.
215 தி.மு.க. திருச்செந்தூர் அனிதா ஆ. ராதாகிருஷ்ணன் தி.மு.க.
230 பா.ஜ.க. நாகர்கோயில் எம்.ஆர். காந்தி பா.ஜ.க.
231 காங்கிரஸ் குளச்சல் ஜெ.ஜி. பிரின்ஸ் காங்கிரஸ்
232 தி.மு.க. பத்மநாபபுரம் த. மனோதங்கராஜ் தி.மு.க.
234 காங்கிரஸ் கிள்ளியூர் எஸ். ராஜேஷ்குமார் காங்கிரஸ்