
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரெஜினா.
சமூக வலைத்தளத்தில் ரெஜினாவின் குறும்பு அதிகமாகிவிட்டது என்றே கூறலாம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையில்லா புகைப்படம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்த ரெஜினா, தனது குழந்தை பருவ புகைப்படங்களை குறிப்பிட்டு பதிவு செய்து இருந்தார்.
இந்நிலையில் துடுப்பு கொண்ட நீர் சறுக்கு விளையாட்டில் வெற்றி பெற்றுள்ளார் ரெஜினா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel