மலையாள படங்கள் மூலம் நடிகையானவர் ரெபா மோனிகா ஜான்.

ரெபா தற்போது துபாயில் இருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரெபாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு நடந்த பர்த்டே பார்ட்டியில் ரெபாவுக்கு அவரின் காதலரான ஜோமோன் ப்ரொபோஸ் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் தான் ரெபாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஜோமோன்.

[youtube-feed feed=1]