லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான படம் மாஸ்டர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜூக்கு திவ்ய பிரதீபாவுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

பிலோமின் ராஜ் லோகேஷ் கனகராஜ் உடன் மாநகரம் படத்தில் இருந்தே பயணித்து வருகிறார்.