நெட்டிசன்:
எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் முகநூல் பதிவு
1987 ல், சாலைமறியல் போராட்டத்தில், தாலியை பறிகொடுத்த 21 வன்னிய இன தாய்மார்களின் தியாகத்தால் ராமதாஸூக்கு கிடைத்தது அரசியல் வாழ்க்கையும், மகனுக்கு மந்திரி பதவியும், பல்லாயிங்கோடி சொத்துக்களும், ராஜபோக வாழ்க்கையும்.
போராடிய வன்னியர்களுக்கு கிடைத்தது, வழக்கும், ஜெயில் தண்டனையும், வறுமையான, வாழ்க்கையும்.
போராடிய, முன்னனி தலைவர்கள் பலர், வறுமையிலும், ஏழ்மையிலும், செத்து மடிந்தே போனார்கள். இன்னும் பலர் வறுமையில், சாவை நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ராமதாஸ் சொல்கிறார் “நான் மட்டும் பிறக்கவில்லை என்றால், வன்னிய சமுதாயம், கடைக்கோடியில் நின்றிருக்கும்” என்று….