
சென்னை
சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர், “என் பிறந்த நாளின் போது ரசிகர்களை சந்திக்க உள்ளேன். அப்போது போர் பற்றி (அதாவது அவருடைய அரசியல் பிரவேசம் பற்றி) அறிவிப்பேன். தற்போது உடனடியாக அரசியலுக்கு வர வேண்டிய அளவுக்கு அவசரம் இல்லை” என தெரிவித்தார்.
[youtube-feed feed=1]