நடிகர் ரஜினிக்கு, தமிழகத்தில் முதன் முதல் ரசிகர் மன்றம் வைத்தவர்களில் ஒருவர் தஞ்சை ரஜினி கணேசன். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவரைகளாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் ரஜினியின் “காபலி” திரைப்படம் வெளியான போது இவரை தொடர்புகொண்டு பேசினோம்.
ரசிகர்களை ரஜினி சந்திக்க இருக்கும் இந்த நிலையில் அவரது பேட்டி மீண்டும் உங்களுக்காக…
”ரஜினி மேல வச்ச பாசத்தை மாத்த முடியலை..!” : ரசிகர் “ரஜினி கணேசன்” உருக்கமான பேட்டி