
டிசம்பர் 12-ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் 69ஆவது பிறந்தநாள். ஆனால் இன்று அவரது நட்சத்திர பிறந்தநாள்.

தனது போயஸ் கார்டன் இல்லத்தில் தனது நட்சத்திர பிறந்தநாளையொட்டி சிவாச்சாரியார்களை வைத்து பூஜை உள்ளிட்ட வழிபாடுகளை நடத்தினார் ரஜினிகாந்த்.

அய்யர்கள் மந்திரங்கள் முழங்க ரஜினியின் நட்சத்திரத்தின் பெயரில் பூஜைகள் செய்தனர். இதையடுத்து, ரஜினி மற்றும் அவரது மனைவி லதாவிடம் குடும்ப உறுப்பினர்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.
Patrikai.com official YouTube Channel