சென்னை:
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகிறது. இதனால், தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.