டில்லி

ளைஞர் காங்கிரசார் அநீதிக்கு எதிராக அச்சமின்றி போரிட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்றி தலைநகர் டில்லியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

ராகுல் காந்தி த்னது உரையில்

“நாட்டின் உண்மையான பிரச்சினையில் இருந்து மக்களை பாஜக, மற்றும் ஆர்.எஸ்.எஸ்.  திசைதிருப்புகின்றன். நாட்டில் இழைக்கப்படும்  இளைஞர் காக்கிரஸார் அநீதி எதிராக அச்சமின்றி போராட வேண்டும்.

நீங்கள் அநீதியை பொறுத்துக்கொள்ளவும் வேண்டாம், அநீதியைக் கண்டு பயப்படவும் வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தற்போதைய வேலையின்மை, பணவீக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்”

என்று தெரிவித்துள்ளார்.