கிருஷ்ணகிரி
இன்னும் 5 ஆண்டுகளுக்கு தாமே தமிழக ஆளுன என பன்வாரிலால் புரோகித் கூறி உள்ளார்.
தமிழக ஆளுநர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வரவேற்பு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திம்மாபுரத்தில் இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், “ இன்னும் 5 ஆண்டுகளுக்கு நான் தமிழக ஆளுநன்ராக பதவி வகிப்பேன்” என தெரிவித்துள்ளார்.