சென்னை:
ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூா் டி.எல்.எப். சைபா்சிட்டி வரை தனியாா் வாகன இணைப்பு சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிா்வாக இயக்குநா் மு.அ.சித்திக் தொடக்கி வைத்தாா்.

போரூா் டி.எல்.எப். சைபா் சிட்டி பணியாளா்களின் ரயில் போக்குவரத்து நலன் கருதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ‘பாஸ்ட் ட்ராக்’ நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை தொடங்கியுள்ளது.

Patrikai.com official YouTube Channel