திண்டுக்கல்

நாளை திண்டுக்கல்லின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்க்ப்பட்டுள்ளது

தமிழக மின் வாரியம்/

“திண்டுக்கல்லில் 26..06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திண்டுக்கல்: கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைகாரன்பட்டி, பூசாரிபட்டி, சின்னலுப்பை, டி.குடலூர் பகுதி, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை, தொப்பனூத்து, எல்.ப.வ.பறவாள்பட்டி, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி,”

என அறிவித்துள்ளது