தேவையானவை :-
மிக்ஸ்ட் காய் கறி – 1 கப் (வேகவைத்தது)
துவரம் பருப்பு – 1 /2 கப் (வேகவைத்தது)
அரைக்க :-
காய்ந்த மிளகாய் – 3 -4
மிளகு – 1 1 /2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 /2 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 /2 ஸ்பூன்
சீரகம் – 1 /2 ஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 /2 ஸ்பூன்
செய்முறை :-
வேகவைத்த காய் கறிகள் , வேகவைத்து கடைந்த துவரம் பருப்பு , அரைத்த விழுது அனைத்தும் ஒன்று சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும் .
கடைசியில் நல்ல எண்ணையில் வெந்தியம் கருவேப்பிலை தாளித்து கொட்டி பரிமாறவும் .