
பூஜா பேடி தனது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “’எனக்கு மட்டும் எப்படி கொரோனா வரவில்லை என்று ஆச்சரியப்பட்டேன்.
ஆனால் ஒரு வழியாக எனக்கும் கொரோனா வந்துவிட்டது. 2 நாட்களாக இருமல் மற்றும் காய்ச்சலாக இருந்தது. எனக்கு மட்டும் அல்ல, என் வருங்கால கணவர், எங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தேவையான சிகிச்சையை எடுத்து வருகிறேன்.
நான் தடுப்பூசி போடுவது இல்லை என்கிற முடிவில் இருக்கிறேன். இயற்கையான முறையில் குணமடைய விரும்புகிறேன். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.
https://www.instagram.com/p/CVIRbT4NcPM/
Patrikai.com official YouTube Channel