வன்னியர் இடஒதுக்கீடு விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினை பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் பாராட்டியுள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதையடுத்து, மீண்டும் திருத்தங்களுடன் வன்னியர் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் ராமதாஸ், தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக நிச்சயம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் என முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசியுள்ளார்.

Patrikai.com official YouTube Channel