புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக அதிகரித்துள்ளது.

மார்ச் மாதம் வரையிலான மோடியின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மோடிக்கு சொந்தமான அசையும் சொத்துகளின் மதிப்பு கடந்த நிதியாண்டைவிட 26 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.
ரூ.2.23 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பெரும்பாலும் வங்கி டெபாசிட்களாக உள்ளன.
[youtube-feed feed=1]