நெட்டிசன்
Baskar Seshadri முகநூல் பதிவு…
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் விலைவாசியும் உயர்ந்து வருவதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அதே வேளையில் விலை உயர்வானது மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபட்டு உள்ளது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே அளவிலான வரி விகிதம் நடைமுறையில் உள்ள நிலையில், மாவட்டத்திற்கு மாவட்டம் விலை மாறுபடுவது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.

Patrikai.com official YouTube Channel