கேரளா:
திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் ஒரு பைக்கில் வந்து இந்த அலுவலகத்தினுள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]