சென்னை: திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.