Skip to content
  • Wed. Sep 23rd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

கொரோனாவுக்கு மருந்து ரெடி… மார்தட்டும் பதஞ்சலி நிறுவனம்…

Jun 14, 2020

டெல்லி:

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் 600 முன்னணி நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், மருத்து கண்டுபிடிக்க மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து வருகிறது.

இதற்கிடையில் கொரோனாவுக்கு மருத்து கண்டுபிடிக்கும் பணியில் சில இந்தியா நிறுவனங்களும் களமிறங்க உள்ளன. அவற்றில் பதஞ்சலியும் ஒன்று.  இந்த நிறுவனம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில்,  “நாட்டை உலுக்கி வரும கொடிய நோயான கொரோனா தொற்றுக்குச் சிகிச்சைக்கான மருந்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பதஞ்சலி தீவிரமாக இறங்கி இருப்பதாகவும்,  இந்திய மருத்துவ சோதனை ஒருங்கிணைப் பாளர் அலுவலகத்தில் பதிவு செய்து  ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு துறையின் மூலம் சோதனைகள் செய்து வருகின்றன என்று பதஞ்சலி ஆயுர்வேத ஆராய்ச்சி கழகத் தலைவர் பட்டாசாரியா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்து உள்ளது. தங்களது மருந்துளை கொரோனா பாதிக்கப்பட்ட  நோயாளிகள் ஐந்து நாட்கள் முதல் 14 நாட்கள் வரை சீராக உட்கொண்டால் அவர்கள் குணமடைவார்கள் என்றும்,  பல நோயாளிகள் இதனை உட்கொண்டு குணம் அடைந்து இருப்பதாகவும் அந்நிறுவன தலைவர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா தெரிவித்து உள்ளார்.

பதஞ்சலி நிறுவனம் கூறுவது உண்மையா, பொய்யா என்பது குறித்து இதுவரை இந்தியா சுகாதாரத்துறை எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post navigation

டீன் ஜெயந்தியின் விடுமுறை சந்தேகத்தை எழுப்புகிறது…. கனிமொழி எம்.பி.
கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா? ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் கூறுவதை கேளுங்கள்…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer