பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகள் இன்றளவும் நமது தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்கிறது!
பா. ஜ. க. வின் மதவெறி பிரச்சாரங்கள் இங்கே பிசுபிசுத்துப் போவதற்கு அவரது தாக்கமே காரணம்! இதை பிரதமர் மோடி உட்பட அவரது இயக்கத்தினர் அனைவருமே நன்கு அறிவார்கள்!

** அண்மைக் காலமாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் செல்வி மம்தா பானர்ஜி ஒரு புதிய ‘ஃபார்முலா’வைப் பின்பற்றி வருகிறார்!
அதன்படி, பல மாநிலங்களில், மத்தியில் ஆட்சி இல்லாததாலும்… உள்ளூர் அரசியலில் வருத்தத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர்களைத் தனது கட்சியில் சேர்க்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்!
இதன் மூலமாக, ஒரு புறம் பா. ஜ. க மேலிடத்தைத் திருப்திப் படுத்துவது… மற்றொரு புறம், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசைப் பலவீனப்படுத்துலது.. ஆகிய இரண்டு வேலைகளை மம்தா ஒரே நேரத்தில் செய்கிறார்!
அதன் காரணம் ‘இப்படி இருக்கலாமோ’ என்று இந்தக் கார்ட்டூன் சொல்கிறது!!
**** ஓவியர் இரா. பாரி.
[youtube-feed feed=1]