சென்னை:
மிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு படித்து முடித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் பட்டியல் இன்றுமுதல்  அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
10th mark sheet
10வது வகுப்பு மார்க்  சான்றிதழ்கள் மற்றும் விவரங்களை வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் நிகழ்ச்சியும் அதே பள்ளிக்கூடங்களில் நடைபெற்று வருகிறது.